இலங்கை பிரதான செய்திகள்

திருகோணமலையில் காணாமல் போனவரின் உறவுகளால் உண்ணாவிரதப்போராட்டம் 6ஆவது நாளாக தொடர்கிறது.

திருகோணமலை மூதூர் பாரதிபும் சிவன் ஆலயத்திற்கு முன்னால் காணாமல் போனவரின் உறவுகளால் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை 6ஆவது நாளாக தொடர்கிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *