உலகம் பிரதான செய்திகள்

எத்தியோப்பியாவில் மண்சரிவில் சிக்கி, 46பேர் உயிரிழந்துள்ளனர்


எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, 46பேர்  உயிரிழந்துள்ளதோடு பலர்  காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில்  இந்த மண்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமுற்றவர்களில்  இருவரின் நிலை மிக கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த பகுதியில் 150 பேர் இருந்ததாகவும் இதில்  பலர் காணாமல் போயுள்ளதனால்  உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *