இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 26 வது நாளாகவும் தொடர்கின்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்  கடந்த 20-02-2017  அன்று   காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 26 வது      நாளாகவும்  இன்று  வெள்ளிக்கிழமை     தொடர்கின்றது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *