உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு2 – சூடான் விமான விபத்தில் எவரும் உயிாிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 சூடான்  விமான விபத்தில் எவரும் உயிாிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.   சூடானின் தெற்குப் பகுதியில்  தி சவுத் சுப்ரீம் எயர்லைன்சுக்கு சொந்தமான விமானம்      ஜுபா என்ற இடத்திலிருந்து  வவு  என்ற விமான நிலையத்திற்கு சென்ற வெிமானம்  தரையிறங்கிய வேளை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த  44பேரும் உயிரிழந்துள்ளதாக முன்னா் தொிவிக்கப்பட்டிருந்தது.

 எனினும் விமானத்தில் பயணித்த எவரும் உயிாிழக்கவில்லை எனவும் தீப்பற்றிய விமானத்திலிருந்து 7 பேர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்  அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், மூவரின் நிலை  கவலைக்கிடமாக இருப்பதாகவும்  வவு விமான நிலைய இயக்குனர்  தொிவித்ததாக பிபிசி செய்திச் சேவை தொிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *