இலங்கை

ஜனாதிபதி எதிர்வரும் வாரங்களில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க உள்ளார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வாரங்களில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மிக முக்கியமான சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சில தீர்மானங்கள் சிலருக்கு நன்மையாக தெரியும் சிலருக்கு அது கசப்பாகவும் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஜனாதிபதி சில முக்கியமான தீர்முhனங்களை எடுக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *