இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் பையொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து வெடிபொருட்களை காவல்துறையினர்; மீட்டுத்துள்ளனர்.


உரப் பையினுள் சுற்றப்பட்ட நிலையில் ஆற்றுப்பகுதியில் காணப்பட்ட குறித்த வெடிப்பொருட்களை  மீட்டுள்ள தர்மபுரம் காவல்துறையினர்  வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட பகுதி புதுகுடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்ட பகுதி என்பதனால்  விசாரணைகள் புதுக்குடியிருப்பு  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *