இலங்கை பிரதான செய்திகள்

நீதிபதி ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றம் – நீதிமன்ற சேவைகள் சம்மேளனம்

மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.  நீதிமன்ற சேவைகள் சம்மேளனத்தின் விசேட சந்திப்பின் போது குறித்த யோசனையுடன்  மேலும் 5 திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *