இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் அறுபத்தொன்பதாவது நாளை எட்டியுள்ளது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  போராட்டம் இன்று சனிக்கிமை அறுபத்தொன்பதாவது நாளை எட்டியுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 29-04-2017  அறுபத்தொன்பதாவது  நாளை எட்டியுள்ளது. எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில்   கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட   போராட்டம்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

கடந்த  20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரவு பகலாக  தொடர்கிறது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *