இலங்கை பிரதான செய்திகள்

புதிய அரசியல் சாசனம் மிகவும் அவசியமானது – சம்பந்தன்


புதிய அரசியல் சாசனம் மிகவும் அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமே நாட்டுக்கு மிகவும் இன்றியமையததாக அமைந்துள்ளது எனவும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டமொன்று வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டுவிடக் கூடாது என கோரியுள்ள அவர் வடக்கு கிழக்கில் வெளிநாடுகள் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அதன் ஊடாக தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *