உலகம்

பிலிப்பைன்சில்; இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில்; இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  உள்நாட்டு நேரப்படி காலை சுமார் 9.00 மணியளவில் போகோல் கடல் பகுதியை அண்மித்த  செபு நகரத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  கடல் பகுதியின் அடியில் சுமார் 540 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் ஆறு புள்ளிகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுகத்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *