உலகம்

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் தென்கிழக்கே சுலேவாசிய தீவில் உள்ள பாலு தீவு பகுதியில் கடலுக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *