இலங்கை பிரதான செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
20161013_093050-copyதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில்  பேரணி இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள இந்த பேரணி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகி , புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றை அரசாங்க அதிபர் அலுவலகத்திடம் பேரணியினர் வழங்கியுள்ளனர்.

20161013_094544-copy

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *