இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 2 பேர் கைது:-

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 2 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள் பதுக்கிவைத்த் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும் ராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 2 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் பதுக்கிவைத்த் இடம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங் கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *