இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண கல்வி அமைச்சர் பதவிவிலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா தனது பதவிவிலகல் கடிதத்தினை இன்றையதினம் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரனிடம் கையளித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts