இந்தியா

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

உச்சநீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் இன்று கோவையில் வைத்து கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும்   கர்ணன் தலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார்.

இந்தநிலையில்  நீதிபதி கர்ணன் கோவையில்இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவல்கின்படி ; இன்று பொலிசார் அவரை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *