இலங்கை

டெங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாதிப்பு இருக்காது – ஜோன் அமரதுங்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டெங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாதிப்பு இருக்காது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளம், மண்சரிவு சீரற்ற காலநிலை காரணமாக இந்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவானது உண்மைதான் என குறிப்பிட்டுள்ளார். எனினும், எதிர்வரும் மாதங்களில் மீளவும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு பதிவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *