உலகம்

கெஸ்பர்ஸ்கை (Kaspersky) நிறுவனம் அமெரிக்காவில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க முயற்சி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகின் முதனிலை கணனி வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான கெஸ்பர்க்ஸ்கை (Kaspersky)  நிறுவனம் அமெரிக்காவில் தனது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க விருப்பம் வெளியிட்டுள்ளது.

கெஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eugene Kaspersky   இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் ரஸ்யாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அமெரிக்காவில் பாரியளவில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டுமா என்பது சந்தேகத்திற்கு இடமானதே எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அன்ரி வைரஸ் மென்பொருட்களை விடவும் அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சிப்பதாக  நுரபநநெ முயளிநசளமல தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *