இலங்கை பிரதான செய்திகள்

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பயணம்


குளோபல் தமிழச் செய்தியாளர்

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு அவர் இவ்வாறு இலங்கைக்கு  வந்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னதாக அவர் இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளார். இந்தியாவிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *