இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை இராணுவத்துடனான உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக சீன இராணுவம் அறிவிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-

இலங்கை இராணுவத்துடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக சீன இராணுவம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரத்தின் சிரேஸ்ட கேணல் ஓர Xu Jianwei  இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவும் இலங்கையும் மரபு ரீதியான நட்பு நாடுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *