உலகம்

இந்தோனேசியாவில் காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அச்சமடைந்த  மக்கள்   வீடுகளை விட்டு வெளியேறினர. எனினும்   சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

சுமத்ரா தீவின் பெங்குளுரில் 35 கிலோமீட்டர் ஆழத்தில்  ஏற்பட்ட இந்த நில நடுக்கம் இது ரிக்டர் அளவு கோளில் 6.4ஆக பதிவாகியுள்ளது என தொவிக்கப்பட்டுள்ளது.

சேதம் குறித்து   தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *