இந்தியா பிரதான செய்திகள்

தமிழக அரசின் இணையம் முடக்கப்பட்டு தகவல்கள் திருட்டு

tn-gov-in

தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in இனை அடையாளம் தெரியாத நபர்கள் முடக்கியுள்ளதாகவும்   அவர்கள் இணையத்திலிருந்து பல்வேறு தகவல்களையும் திருடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இணைய தளம்  முடக்கப்பட்டதை உறுதி செய்துள்ள தேசிய தகவல் மையம்  இணையதள முடக்கம் காரணமாக ஆவணங்கள் எதனையும் பதிவிறக்கம்  செய்யமுடிவில்லை எனவும்  புகைப்படங்களும், தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இணையதளத்தை சீர் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *