உலகம் பிரதான செய்திகள்

ரஸ்யாவில் வீதியில் நின்றவர்கள் மீது கத்தியால் குத்தி தாக்குதல் – 8பேர் காயம் – தாக்குதலாளி கைது

 

ரஸ்யாவின் வடபகுதியில் உள்ள சுர்குட் என்ற நகரில்   வீதியில் நின்றவர்களை     சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொள்ள  முயன்ற நபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட காவல்துறையினர் தாக்குதலாளியை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் கைது செய்யப்பட்ட தாக்குதலாளி   குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *