இலங்கை பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் சிரமதானம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலுமில்லம் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களாலும் , விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளாலும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.  குறித்த துயிலுமில்லத்தில் 1800க்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *