இலங்கை பிரதான செய்திகள்

“சிறிலங்கா சுதந்திர கட்சியை செழுமைப்படுத்திய என்னை மறந்துவிட்டனர்” – மகிந்த:-

சிறிலங்கா சுதந்திர கட்சியின் செழுமையான காலகட்டம் தமது ஆட்சி காலத்திலேயே நிலவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சி தம்மை மறந்து விட்டு செயற்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். காலி ரத்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *