இந்தியா பிரதான செய்திகள்

டிடிவி தினகரனின் இந்திய குடியுரிமையையும் மத்திய அரசு ரத்துச் செய்யுமோ?

ஜெர்மன் கடவுச்சீட்டு வைத்திருந்ததால் தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் இந்திய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் இந்திய குடிமகனே இல்லை என்று நீதிமன்றத்திலேயே மனுத்தாக்கல் செய்து வாதிட்ட டிடிவி தினகரனின் இந்திய குடியுரிமையையும் மத்திய அரசு செய்யுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தினகரனின் ஒப்புதல் வாக்குமூலப்படி சிங்கப்பூர் குடிமகன் எனில் அவரது இந்திய குடியுரிமையும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் தினகரனுக்கு எதிராக இந்த ஆயுதத்தையும் டெல்லி பயன்படுத்தினாலும் ஆச்சரியமில்லைதான.

Add Comment

Click here to post a comment

Leave a Reply