இலங்கை பிரதான செய்திகள்

உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி கிளிநொச்சியில்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டின் உயரகல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சியை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் திறந்து வைத்தார்.  இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது, குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது  மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்துரைகளும்  இடம்பெற்றது

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *