இலங்கை பிரதான செய்திகள்

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்து

csn

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  ஒளிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *