உலகம் பிரதான செய்திகள்

பியட்ரோ ரிக்கோவின் ஒரோகோவிஸ் நகர மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பியட்ரோ ரிக்கோ(Pietro Ricco ) வின்  ஒரோகோவிஸ் (Orocovis )நகர மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தெரிவிப்படுகின்றது . விவசாய நகரமான இந்த நகரில் சுமார் 23000 மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரில் மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு நோயாளிகளுக்கே ஒரே நேரத்தில் செயற்கை சுவாசம் வழங்கப்பட முடியும் எனவும் அதற்கான எரிபொருளும் ஜெனரட்டர் மூலமே வழங்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வ அடிப்படையில் மருத்துவர்கள் இங்கு சேவைகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பியட்ரோ ரிக்கோ அண்மையில் பெரும் புயல் காற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *