இலங்கை பிரதான செய்திகள்

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானது – நீதிமன்றம்

colombo-court1

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானது என அறிவித்த  கொழும்பு கோட்டை நீதிமன்றம்  நிதி மோசடி விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணைகளை நடத்துவதற்கு சகல உரிமைகளும் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு உண்டு என குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26ம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *