இலங்கை பிரதான செய்திகள்

மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் மனித உரிமை மீறலாகும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் மனித உரிமை மீறலாகும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தியது கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *