இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 6 வயதுக் குழந்தை பலியாகி உள்ளது:-

6

இந்தியாவின் ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையை அண்மித்துள்ள பகுதிகளில் உள்ள ராணுவ சாவடிகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழநதுள்ளார். மேலும் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்

இவர்கள் அனைவரும் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் ஆபத்ததான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை இந்தியாவின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் பகுதி யில் சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா , பாகிஸ்தான் , மருத் துவமனை , சர்வதேச எல்லை, ராணுவ சாவடிகள் ,

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *