உலகம்

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை

america-south-korea

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து அடுத்த மாதம் போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன. வடகொரியா அடுத்தடுத்து அணுஆயுத சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகின்ற நிலையில்  அமெரிக்கா மற்றும்  தென்கொரியா மீதும் அணுஆயுத தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் எனவும்  வடகொரியா  எச்சரிக்கை விடுத்திருந்தது.

வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில்  இரு நாடுகளும் இணைந்து  கொரிய தீபகற்பத்தில் அடுத்த மாதம் போர் ஒத்திகை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சிவப்பு கொடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையில் இருநாட்டு விமானப் படைகளும் பங்கேற்க உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *