இலங்கை பிரதான செய்திகள்

வற்வரி திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவானது – நீதிமன்றம்

vat
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கொழும்பு

வற் வரி திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவானதல்ல என குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. முன்னரும் வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு முரணானது என தெரிவித்து நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.

இம்முறை வற் வரி அதிகரிப்பு திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பாராளுமன்றில் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றினால் வற் வரி திருத்தச் சட்டம் குறித்த சட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *