உலகம் பிரதான செய்திகள்

மலேசியாவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்

malasiya-hospital
மலேசியாவில்  அரசு மருத்துவமனையில் இன்று  திடீரென  ஏற்பட்ட  தீவிபத்தில்  மருத்துவமனையின்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர்  உயிரிழந்துள்ளனர் சிலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுபாட்டுக்குள்  கொண்டு வந்ததுடன் மருத்துவமனைக்குள்ளே சிக்கிக் கொண்ட 294 நோயாளிகள் மற்றும் 193 ஊழியர்களையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்;.  தீ விபத்திற்கான காரணம் குறித்து மலேசிய  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *