இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது

arrest_CI
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

மட்டக்குளியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் சிலர் படுகாயமடைந்திருந்தனர். பாதாள உலகக்குழுத் தலைவர்களில் ஒருவரான குடு ரொசான் என்பவரும் இந்த கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலகக் குழுவினரே இந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *