இலங்கை பிரதான செய்திகள்

லசந்த விக்ரமதுங்க கொலை சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

lasantha
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்றையதினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாவான 05 சரீரப் பிணையின அடிப்படையில்  சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் எந்தவொரு இராணுவ முகாமிற்கும் செல்வதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *