இலங்கை பிரதான செய்திகள்

ஆவா குழுவின் சின்னா மானிப்பாய் காவல்துறையினரால் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆவா குழுவின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவை சேர்ந்த சின்னா என அழைக்கப்படும் , ரவிகிருஷ்ணா (வயது 23) எனும் இளைஞரையே  மானிப்பாய்  காவல்துறையினர் இன்று வியாழகிழமை கைது செய்துள்ளனர்.  குறித்த நபர் சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் நிற்பதாக   கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த  காவல்துறையினர்  குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply