இலங்கை பிரதான செய்திகள்

வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம்


குளோபல் தமிழ்ச்  செய்தியாளர்

வாழ்;க்கைச் செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துச் செல்லும் நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேங்காயின் விலை உயர்வு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பில் 33 வீதத்தில் தாக்கம் செலுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரிசியின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவதற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply