உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ஐரோப்பாவின் சிறந்த கொல்ப் வீரராக கார்சியா தெரிவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பாவின் சிறந்த கொல்ப் வீரராக செர்கியோ கார்சியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க மாஸ்டர்ஸ் கொல்ப் போட்டியில் கார்சியா சம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டுபாய் டெசேற் கிளசிக் ( Dubai Desert Classic )மற்றும் த அன்டாலூசியா வோல்டராமா மாஸ்ரேர்ஸ் (the Andalucia Valderrama Masters.)  போட்டித் தொடர்களிலும் கார்சியா வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெய்னைச் சேர்ந்த கார்சியாவிற்கு முன்னதாக இரண்டு ஸ்பெய்ன் வீரர்களுக்கு ஐரோப்பாவின் சிறந்த கொல்ப் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. Seve Ballesteros மற்றும் Jose Maria Olazabal.  மற்றும் ஆகியோரே இவ்வாறு விருது பெற்றுக்கொண்டவர்களாவர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply