இந்தியா பிரதான செய்திகள்

குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் பலி

accident
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆலய  தரிசனத்துக்காகச் சென்று விட்டு  திரும்பிக்கொண்டிருந்தவர்களின் வாகனம்  இன்று காலை எதிர்திசையில் வேகமாகவந்த லொறியுடன் மோதியதில்  14 பேர் உயிரிழந்துள்ளனர்.  விபத்து காரணமாக காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *