இலங்கை பிரதான செய்திகள்

ஆவா குழு என்பது ஒரு மாயை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் – வி.மணிவண்ணன்.

manivannan

ஆவா குழு என்பது ஒரு மாயை. அந்த மாயை குழுவினைக் கொண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
ஆவா குழு என்பது ஒரு மாயை. அவ்வாறு ஒரு குழு இல்லை. அந்த குழு இவர் தான் தலைவர் , இவர் தான் செயலாளர் , என அக்குழுவுக்கு எவரும் இல்லை. இந்த மாயைக் குழுவை தமத%