இலங்கை பிரதான செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்படும் – மஹிந்த

mahintha

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கூட்டு எதிர்க்கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கம் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் ஆக்கபூர்வமான எந்த விடயங்களும் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே மக்களுக்கு நலன் வழங்கப்டாத இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *