இலங்கை பிரதான செய்திகள்

ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் :

eva-vanasunthara

உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.  உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக  இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டபோது ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனும் உடனிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *