இலங்கை பிரதான செய்திகள்

பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல் :

peradeniya
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி வருட மாணவர்களின் வழியனுப்பும் நிகழ்வு தொடர்பில் அழைப்பிதல் வழங்கும் நடவடிக்கை தொடர்பில்  கலைப் பிரிவைச் சேர்ந்த முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாமே இந்த மோதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்  சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *