இலங்கை பிரதான செய்திகள்

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

sarath-veeravansa

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவங்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கொழும்பு – கோட்டை நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை  தொடர்பில்  இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *