இலங்கை பிரதான செய்திகள்

ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்த அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியாது – பிரதமர்

ranil
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்த அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு பொன்னான ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய 30 நிறுவனங்களும் நாட்டின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு முதலீடுகளை செய்ய வேண்டுமென கோரியுள்ள அவர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *