இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் இனி பயங்கரவாதத்திற்கு இடமில்லை – லக்ஸ்மன் யாபா அபேவர்தன

laksman-yappa
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் இனி பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஏதேனும் ஓர் அமைப்பு வேறு பெயரினால் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தவும் அரசாங்கம் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *