இலங்கை பிரதான செய்திகள்

11 இந்திய மீனவர்கள் கைது

arreste

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களின் இரண்டு மீன்பிடிப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்,

இந்த மீனவர்கள் காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *