உலகம் பிரதான செய்திகள்

நியூசிலாந்தில் நிலநடுக்கம் :

new-zealand-north-island-earthquake-564003

நியூசிலாந்தில் இன்றைய தினம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள  இந்த நிலநடுக்கமானது ரிக்ரர் அளவில்  6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்pளது.

நியூசிலாந்து நாட்டின் வடபகுதி தீவுகளை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் சுமார் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கம் காரணமாக  ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *