இலங்கை பிரதான செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்

teargas
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந் போராட்டத்தின் போது காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தினால் கொழும்பின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *